21.01.2024 ஓட்டைதான் என் வீடு ஒழுகிறது உவகையோடு உயிரினங்களைக் காக்க புவியில் – மேகக்கூரை ஓட்டை தான் என் விடு ஓட்டையிலிருந்து (கருணைமழை) ஒழுகி சிந்தி நனைப்பது ஜீவன்களையும் ஜீவராசிகளையும் - மனக்கூரை - மனிதம் காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.